Kathir talks about Bigil : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Latest Cinema News, Tamil Cinema News

இப்படத்தில் முதல்முறையாக கதிர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படம் குறித்து அண்மையில் பேசிய அவர்,

” ரசிகர்களை போலவே நானும் இப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். படம் சூப்பரா வந்திட்டு இருக்கு” என்கிறார்.

Kathir talks about Bigil : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில்.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

நடிகர் சங்க தேர்தலில் குளறுபடி, கள்ள ஒட்டு பதிவு – பிரபல நடிகர் பரபரப்பு குற்றசாட்டு.!

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

இப்படத்தில் முதல்முறையாக கதிர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படம் குறித்து அண்மையில் பேசிய அவர், ” ரசிகர்களை போலவே நானும் இப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். படம் சூப்பரா வந்திட்டு இருக்கு” என்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.