Kathi Movie Record in Hindhi

தளபதி விஜயின் கத்தி திரைப்படம் இந்தி டப்பிங் ரிலீஸில் பெரும் சாதனை படைத்துள்ளது.

Kathi Hindi Dubbing Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த மாஸ்டர் திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிறந்த தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கத்தி. தமிழில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்தப் படம் இந்தியில் காக்கி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு யூ டியூப் வழியாக வெளியாகியுள்ளது. இது 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து இதனை கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.