Kathaya Kaanom

Kathaya Kaanom Trailer : கதையை காணோம் என்ற பெயரில் உருவாகியுள்ள குறும்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெள்ளித்திரையில் பெரிய படங்களை போலவே குறும்படங்களுக்கென தனி வரவேற்பு உண்டு. இயக்குனராக துடிக்கும் பலருக்கும் அடித்தளம் குறும்படங்கள் தான்.

யாரடி நீ மோகினி சீரியலுக்காக ஸ்ரீ வாங்கும் ஒரு நாள் சம்பளம் – அவரே வெளியிட்ட தகவல்.!

அந்த வரிசையில் வளவனூர் மு ரஞ்சித் என்பவர் இயக்கத்தில் ஈஸ்வர் கிரியேஷன் தயாரிப்பில் கதையை காணோம் என்ற குறும்படம் உருவாகியுள்ளது.

திரையுலகில் தற்போதைய காலக்கட்டத்தில் அதிகம் நடந்து வரும் கதை திருட்டுகளை மையமாக கொண்டு இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் ட்ரைலர் இதோ உங்களுக்காக

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.