Petta Kasturi Review

Kasturi Petta Review : பேட்ட படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விட்டு நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என பலர் இணைந்து நடித்திருந்த படம் பேட்ட.

உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படியே படமும் படு மாஸாக அமைந்து விட்டது. இந்நிலையில் தற்போது முதல் நாள் முதல் காட்சியை பார்த்த கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.