Kasturi Meet Meera Mithun : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, kamal Haasan, Vijay Television, Kasturi Shankar, Meera Mithun
கஸ்தூரி ராமேஸ்வரம் சென்றுள்ளார். அப்போது அங்கும் அவரை பிக் பாஸ் தொடர்ந்து சென்றுள்ளது.

Kasturi Meet Meera Mithun : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி.

தற்போதெல்லாம் சமூக வளையதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வரும் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் – ரகசியத்தை கசிய விட்ட விஜய் டிவி பிரபலம்.!

இந்நிலையில் அவர் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு பிக் பாஸ் போட்டியாளரான மீரா மிதுனை சந்தித்துள்ளார். அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டுள்ளார்.

அந்த போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு Look who i met today!! ராமேஸ்வரம் போனாலும்… இந்த #biggboss விடாது போலருக்கே! #MeeraMitun என பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.