Kasturi in Transparent Dress

47 வயதில் ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் கருத்து வெளியிட்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Kasturi in Transparent Dress : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. 1980 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் குத்துப் பாடல்களுக்கும் நடனம் ஆடி வருகிறார்.

படங்களில் கவர்ச்சியாக நடித்து வரும் இவர் தற்போது ட்ரான்ஸ்பரன்ட் உடையில் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

இந்த வயசுல இப்படியெல்லாம் கவர்ச்சி தேவையா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.