Kasthuri Request to Ajith & Shalini
அஜித்திற்கும் ஷாலினிக்கு கஸ்தூரி கோரிக்கை ஒன்றை வைத்து ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் பட்டியலில் தல அஜித்தும் ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் தல அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் கஸ்தூரியை வைத்து தரக்குறைவாக பேசினார். இதனால் ஆவேசமான கஸ்தூரி அவர்கள் பேசியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு விளாசி இருந்தார்.

இதனையடுத்து அவர் இது போன்ற ரசிகர்களின் இழிவான செயலுக்கு அஜித்தும் ஷாலினியும் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அஜித், ஷாலினி என இருவருமே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வளையதளங்களில் இல்லை இதனால் கஸ்தூரியின் கோரிக்கை இவர்களை சென்றடையுமா? இதனை அவர்கள் ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.