Kasthuri Reaction for Tharshan Eviction : Official Tweet is Here | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
தர்ஷன் வெளியேற்றப்பட இருப்பதாக நேற்று பரவிய தகவலை வைத்து கஸ்தூரி போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

Kasthuri Reaction for Tharshan Eviction : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் முடிவிற்கு வருகிறது.

ஒட்டு மொத்த மக்களும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் தர்ஷன் தான் எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று அவர் எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டார்.

தர்ஷனின் வெளியேற்றம் ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விஜய் டிவியை விமர்சனம் செய்து ஹேஸ்டேக் ஒன்றையும் உருவாக்கி கமலையும் விஜய் டிவியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

தர்ஷன் வெளியேற்றம் பற்றி அறிந்த கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தர்ஷனின் வெளியேற்றம் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். அதே சமயம் இதனால் அதிர்ச்சியும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதோ அவருடைய ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.