Kasthuri Open Talk : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Kasthuri Bold Speech |

Kasthuri Open Talk : 

Kasthuri Open Talk : சிலையிடம் காம வெறியை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொண்ட முஸ்லீம் இளைஞரின் புகைப்படங்களை வெளிட்டு ஆவேசமாக டீவீட்டியுள்ளார் கஸ்தூரி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி, சமூக வளையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

விஜயின் பெற்றோர்களுடன் மரண மாஸ் கெட்டப்பில் சூர்யா – புகைப்படத்துடன் இதோ.!

இந்நிலையில் முஸ்லீம் பண்டிகை அன்று முஸ்லீம் மதத்தை சேர்ந்த இளைஞர் கோவிலில் சிலை மீது கை வைத்து இச்சை உணர்வுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த டீவீட்டிற்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

ஆணாக மாறிய நயன், கீர்த்தி, சம்மு : இதுல யாரு சூப்பர்னு சொல்லுங்க பார்க்கலாம் – வைரலாகும் புகைப்படம்.!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.