ரசிகர்கள் கேட்டதும் சட்டை பட்டனை கழட்டி விட்டு போட்டோ வெளியிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

Kasthuri in Modern Dress : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் படித்துள்ள இவர் நாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது சில புகைப்படங்களை வெளியிடுவதும் உண்டு.

அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டபடி மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு நீங்க கேட்டீங்க நான் கொடுத்துட்டேன் என கூறி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

எனக்கும் Meera Mithun-க்கும் எந்த சம்மந்தமும் கிடையாது – மேடையில் கதறிய Kothandan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.