புடவையில் கவர்ச்சியை அள்ளி வீசி கஸ்தூரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Kasthuri Glamour Photos in Saree : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. நாயகியாக நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்று ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.

இந்த வயசுலயும் இவ்வளவு அழகா?? புடவையில் கவர்ச்சியை அள்ளி வீசும் கஸ்தூரி - இந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க

சமூக வளைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இந்த வயசுலயும் இவ்வளவு அழகா?? புடவையில் கவர்ச்சியை அள்ளி வீசும் கஸ்தூரி - இந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.