Kasthuri Fight With Ajith Fans
போடா டேய்.. என மீண்டும் அஜித் ரசிகருடன் சண்டையிட்டுள்ளார் கஸ்தூரி, இந்த ட்விட்டர் பதிவு சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Kasthuri Fight With Ajith Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான கஸ்தூரி எதையும் துணிச்சலுடன் சமூக வளையதளங்களில் பேசி வருபவர். இவரை சமீபத்தில் அஜித் ரசிகர்கள் ஆபாசமாக பேசி வம்பிழுத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் அஜித் ரசிகர்களை #DirtyAjithFans என விளாசி இருந்தார் கஸ்தூரி, இதற்கு அஜித் ரசிகர் ஒருவர் த்*???? எவனோ #Fake_Id பண்ணத்துக்கு எல்லாம் #அஜித்_ரசிகர்களையும் சொல்லிட்டு இருக்கியா இங்க பாரு உனக்கு Publicity தேவை-னா அதுக்கு வேற எங்கயோ போய் தொல இங்க எங்கள வம்பு இழுத்துட்டு இருக்காத சரியா “???? என கோபமாக கேள்வி கேட்டுள்ளார்.

வலுக்கும் எதிர்ப்பு… பெரியார் பிரச்சனையால் கைவிடப்படுகிறதா தலைவர் 168?

இதற்கு கஸ்தூரி போடா டேய்.. இப்போ உன்ன தான் சொல்றேன் என பதில் அளித்துள்ளார், நாளுக்கு நாள் இந்த பிரச்சனை பூதகரமாகி கொண்டே தான் வருகிறதே தவிர முடிவுக்கு வந்த பாடில்லை.