டேய் கூத்தாடி சித்தார்த் என நடிகர் சித்தார்த்தை மோசமாக விமர்சித்தவருக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

Kasthuri Blast Maridass : கொரானாா வைரஸால் இந்திய நாடு தொடர் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மத்தியில் ஆளும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது தொடங்கி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

டேய் கூத்தாடி சித்தார்த்.. மோசமாக விமர்சித்தவருக்கு நடிகை கஸ்தூரி கொடுத்த பதிலடி

நடிகர் சித்தார்த் அவர்களும் பாஜகவின் ஆட்சி எப்போது முடிவுக்கு வருகிறதோ அப்போதுதான் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அர்த்தம் என கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு பாஜக ஆதரவாளர்கள் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாக புகார் கூறி இருந்தார் நடிகர் சித்தார்த்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சித்தார்த்தை பாஜக ஆதரவாளர் மாரி தாஸ் சித்தார்த்தை டேய் கூத்தாடி என விமர்சனம் செய்தார். இதற்கு கஸ்தூரி எதிரியாக இருந்தால் கூட மரியாதையாக நடத்த வேண்டும். சித்தார்த் கூத்தாடி என்றால் நீங்கள் வணங்குகிறேன் கூத்தபிரான் தானே? நாங்கள் கூத்தாடி என்றால் நீங்கள் வாயாடி சரி தானே என கூறியுள்ளார்.

டேய் கூத்தாடி சித்தார்த்.. மோசமாக விமர்சித்தவருக்கு நடிகை கஸ்தூரி கொடுத்த பதிலடி