ஆபாசமாக பேசிய அஜித் ரசிகர்களை விளாசி எடுத்துள்ளார் பிரபல நடிகை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. தல அஜித்திற்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் கஸ்தூரியின் பெயரை பயன்படுத்தி சிலர் ஆபாசமாக பேசி கொள்ள அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விளாசியுள்ளார் கஸ்தூரி.
பொண்ணு வேணும்னா வெளியில ஏன் தேடுறீங்க? உங்க அம்மா, சகோதரி கிட்ட கேளுங்கடா. டர்டி அஜித் பேன்ஸ் என விளாசியுள்ளார்.
மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க. #dirtyAjithFans pic.twitter.com/YR0XJeVKDw
— Kasturi Shankar (@KasthuriShankar) January 19, 2020