Kasthuri Blast Ajith Fans
எவ்வளவு நாளைக்கு தான் சும்மா இருப்பீங்க என தல அஜித்தையும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களையும் விமர்சித்துள்ளார் கஸ்தூரி.

Kasthuri Blast Ajith Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி, கடந்த சில மாதங்களாகவே இவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்தேறி வருகிறது.

இதில் சில அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை தகாத வார்த்தையால் பேசி விமர்சனம் செய்து வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஸ்வாசத்தால் மீண்டும் முட்டி கொண்ட அஜித் விஜய் ரசிகர்கள் – இப்படியொரு ஹேஸ்டேக் தேவையா?

தற்போதும் அப்படி தான் சில அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து கஸ்தூரியை ஆபாசமாக பேசியுள்ளனர், அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கொந்தளித்துள்ளார் கஸ்தூரி.

இது போன்ற கீழ்த்தரமான செயல்களை எவ்வளவு நாள் தான் பார்த்துக்குட்டு சும்மா இருப்பீங்க என விமர்சனம் செய்துள்ளார். மேலும் shame on u எனவும் dirty ajith fans எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.