கருப்பன் பட நாயகியின் கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் போனே சூடாகுது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கருப்பன் படத்தில் அடக்கமாக கிராமத்து பெண்ணாக நடித்திருந்தவர் தன்யா.

இவர் சினிமாவில் தொடர்ந்து சொல்லி கொள்ளும் அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வழக்கமாக மற்ற நடிகைகளை போல அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தன்னை நினைவுபடுத்தி கொண்டே வருகிறார்.

தற்போது ஹாட்டான உடையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் போனே சூடாகுதுனு என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Production:@aamorproduction @gouthamgeorge Stylist : @apparajithasriram Mua : @makeupbywanshazia Hairstyle : @puii_c_ammy

A post shared by Tanya Ravichandran (@itstanya_official) on