Karunas to act with Suriya Film : Soorarai Pottru, Suriya, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Aparna Balamurali

Karunas to act with Suriya Film :

இதில் சூர்யாவுடன் நடிகர் கருணாஸ் இணைந்து இருப்பது உறுதியாகியுள்ளது சூர்யாவுடன் நந்தா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கருணாஸ் அவருடன் இப்படத்தின் மூலம் ஐந்தாவது முறையாக இணைகிறார்.

சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து,

சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

சிவகார்த்திகேயன் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடி யார் தெரியுமா? ஷாக்கான தகவல்!

மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது.

அங்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு விமானங்கள் பறக்கும் ஜிண்டல் விமான நிலையத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது விமான நிலையம் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டு அதில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் 5வது முறையாக இணையும் பிரபலம் - புகைப்படம் உள்ளே!