Karunas

Karunas Son : டாப் ஹீரோவின் படத்தில் கருணாஸின் மகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தல 59 படத்தின் நாயகியின் கவர்ச்சி போட்டோஷூட் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்திருந்தவர் கருணாஸ்.

இவர் தற்போது தனி கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்து எம்.எல்.ஏ-வாகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவருடைய மகன் கென் முன்னணி நடிகரான தனுஷ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெஞ்சிருக்கும் வரை நடிகையா இது? இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்.!

ஆம், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள அசுரன் படத்தில் சிறு வயது தனுஷாக கென் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலுடன் சேர்ந்து கருணாஸின் மகனுடைய புகைப்படமும் சமூக வளையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றனர்.

புருவத்தில் ஒரு கோடு, தளபதி 63-க்காக கெட்டப்பை மாற்றிய விஜய் – ட்ரெண்டாகும் புகைப்படம்.!

Karunas Son

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.