Karunas Lip Lock Kiss With Sanjana Singh

பிரபல நடிகைக்கு நடிகர் கருணாஸ் லிப் லாக் கிஸ் அடித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Karunas Lip Lock Kiss With Sanjana Singh : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக சில படங்களில் நடித்தவர் கருணாஸ். ஜெயலலிதா ஆட்சியின் போது எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்று பதவி வகித்தார்.

கிரிக்கெட் சர்கார் : சென்னையில் இன்று, கோவையும் சேலமும் மோதல்..

சினிமா, அரசியல் என இரண்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார் கருணாஸ். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ரகளபுரம். இந்த படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சனா சிங்குக்கு லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார்.

Pavitra-வை கலாய்த்த பிரபல காமெடி நடிகர் – Viral On Social Media | TamilCinema | Kollywood Update |HD

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.