இங்கிலாந்தில் இருந்த பொது கருண் நாயருக்கு அவ்வப்போது தேர்வு குழு உறுப்பினர் தேவாங் காந்தி தொடர்பில் இருந்தார்.
அவர் கருண் நாயருக்கு  ஊக்கமும் நம்பிக்கையும் அளித்து வந்தார். அத்துடன் வாய்ப்புகளுக்காக காத்திருக்கும்படியும் அறிவுறித்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்யப்படாத கருண் நாயர் திறமையானவர் இல்லை என்று அர்த்தம் இல்லை. கருண் ஒரு திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை.
டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவருக்கு இடம் கொடுத்தலை பற்றி நிச்சயம் பரிசீலிப்போம். அவர்  ரஞ்சி கோப்பை மற்றும் இந்தியா ஏ போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்வு குழு தலைவர் கூறினார்.