karu Sithaivu : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

karu Sithaivu :

▪ கர்ப்பிணி பெண்கள் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் இக்காலத்தில் தான் பெண்களுக்கு எளிதில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அவ்வகையில் கருச்சிதைவு ஏற்படும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

▪ அறிகுறிகள்:

1) கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் கடுமையான வலி உணர்வதோடு இரத்த கசிவு ஏற்படுதல்.

2) யோனியிலிருந்து வெள்ளை கசிவு ஏற்படுதல்.

3) கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் கருப்பை சுருக்கங்கள் ஏற்படுதல்.

தர்ஷன் விசயத்தில் ஏமாற்று வேலை செய்த டிவி சேனல்..? ரசிகரின் டீவீட்டால் சர்ச்சை.!

4) வெள்ளை படிதல் ஆனது ரத்தக்கட்டி களுடனும், துர்நாற்றத்துடன் இருந்து யோனியில் அரிப்புக்களை ஏற்படுத்தும்.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும்.

▪ முக்கிய குறிப்பு:

வீட்டில், வேலை பார்க்கிற இடங்களில் என எங்கும் அமைதியான சூழல் நிலவும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தீவிரமான மன அழுத்தம் கருச்சிதைவு ஏற்பட காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here