Karu Nochi Leaves : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

 Karu Nochi Leaves :

* தொண்டை வீக்கம் குறைய கருநொச்சி இலைகளை பிழிந்து சாறு எடுத்து சம அளவு சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தொண்டை வீக்கம் மேல் தடவி வந்தால் தொண்டை வீக்கம், வலி குறையும்.

* மூட்டு வலி குறைய கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.

* கருநொச்சி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து அரைக்கரண்டி சாறுடன்,தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

வாத வலியால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ வாத வலி நீங்க, சில எளிய மருத்துவக் குறிப்புகள்:

* நல்லெண்ணெய் 1படி, கரிசாலை சாறு, கருநொச்சி சாறு வகைக்கு 1/2படி ஒன்றாய் கலந்து மிளகு 1 ½ பலம், சாம்பிராணி 1பலம் பொடித்துப் போட்டு வைத்துக்கொண்டு தலை முழுகி வர மூக்கடைப்பு தீரும்.

* யானைக்கால் வீக்கம் குறைய ஊமத்தை, ஆமணக்கு, கருநொச்சி, சாறடை, முருங்கை இவற்றை கடுகு சேர்த்து அரைத்து பூச யானைக்கால் வீக்கம் குறையும்.

* கருநொச்சி இலைகளை சுடுநீரில் போட்டு குளித்து வந்தால் உடல் வலி மற்றும் வாத வலி குறையும்.

* ஒரு பிடி நொச்சி இலைகளை 2 லிட்டர் கொதி நீரில் போட்டு வேது பிடிக்க மண்டை நீரேற்றம் கட்டுபடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here