விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைப் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Kartina Kaif Pair With Vijay Sethupathi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழில் பல திரைப் படங்கள் வெளியாக உள்ளன.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைப்.. புதிய படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என மற்ற மொழி படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் மாநகரம் படத்தின் ரீமேக்கில் தமிழில் முனீஸ் காந்த் நடித்த வேடத்தில் நடித்து வருகிறார்.

71 விக்கெட் கைப்பற்றி, சென்னை வீரர் அஸ்வின் முதலிடம்

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீராம் ராகவன் என்பவரின் இயக்கத்தில் உருவாகிவரும் மேரி கிறிஸ்மஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LOCK DOWN-னில் House Owner-ஐ சமாளிப்பது எப்படி..?? பொது மக்களின் கருத்து..! | Tamil Nadu | Reaction

தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வரும் கத்ரீனா அந்த படத்தை முடித்துவிட்டு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.