Karthikeya Look From Valimai Movie

செம மிரட்டலான லுக்கில் வலிமை படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

Karthikeya Look From Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

டோனிக்கு முன்னதாகவே, ஜடேஜா களமிறங்க வேண்டும் : மஞ்ச்ரேக்கர் கருத்து

தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அஜித்தின் வில்லனாக தெலுங்கு நடிகரான கார்த்திகேயா நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பஸ்ட் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகியிருந்த நிலையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela | Emotional speech | HD

இன்று நடிகர் கார்த்திகேயாவின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வலிமை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இனிப்பின் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.