வாய்ப்புகள் இல்லாததால் நடிகை ராதா மகள் கார்த்திகா திடீரென ஒரு முடிவை எடுத்துள்ளார்.

Karthika Nair Decision : தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா. பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வாய்ப்புகள் இல்லாததால் நடிகை ராதா மகள் கார்த்திகா எடுத்த அதிரடி முடிவு

இவருடைய மகள் கார்த்திகா நாயர் தமிழ் சினிமாவில் கோ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இந்த படத்தினை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.

12 மாடி கட்டிடம் இடிந்தது : 30 பேர் மீட்பு..உயிரிழந்தோர் அதிகரிக்கலாம்..

தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆரம் என்ற இந்தி தொடரிலும் இவர் நடித்திருந்தார். சீரியல்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது தன்னுடைய அப்பா நடத்தி வரும் ஓட்டல் தொழிலை எடுத்து நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மனைவியுடன் ஒன்றாக வந்து Corona தடுப்பூசியை செலுத்தி கொண்ட சூர்யா! | Suriya, Jyothika | Cinema News