Karthik Subburaj

Karthik Subburaj : நடிகையுடன் ஒப்பிட்டு கார்த்திக் சுப்புராஜ் கலாய்த்து விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் இறைவி, மெர்குரி, பேட்ட என தொடர் வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் கார்த்திக் சுப்புராஜ்.

தியேட்டர்களில் விஸ்வாசம் படத்தின் நிஜ நிலவரம் – தியேட்டர் உரிமையாளர் அதிரடி ட்வீட்.!

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய பேட்ட திரைப்படம் மெகா ஹிட்டானதால் தலைவரின் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் பிரபல இளம் காமெடி நடிகையான வித்யுலேகா புகைப்படத்துடன் கார்த்திக் சுப்புராஜை ஒப்பிட்டு கலாய்த்துள்ளார்.

அவரது ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதோ அதை நீங்களே பாருங்க.

தளபதி 63 படத்தில் இணைந்த மூன்று வில்லன்கள் – அதிர வைக்கும் கூட்டணி.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.