Karthik SUbbraj
Karthik SUbbraj

Karthik SUbbraj :

மிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா, ஜிகர்தண்டா என கவனம் ஈர்த்த அவர் குறுகிய காலத்திலேயே ரஜினியுடன் பேட்ட படத்தில் இணைந்து அசத்தினார்.

கார்த்திக் சுப்புராஜ் எந்தவளவு ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் நேற்று பேட்ட படத்தை முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினர்.

இதுகுறித்து டிவீட் போட்ட கார்த்திக், ஒருபக்கம் தொலைக்காட்சியில் தலைவரின் பேட்ட இன்னொரு பக்கம் ஐபிஎல்-லில் தல தோனி ஆடும் சிஎஸ்கே ஆட்டம் என டிவீட் போட்டார்.

தமிழகத்தில் இருந்துகொண்டு இவர் தோனியை தல என்று அழைத்தது அஜித் ரசிகர்களை கடுப்பாக்கியது.

இதனால் அஜித் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை டிவிட்டரில் வசைப்பாடியதோடு அஜித் மட்டும்தான் தல எனும் பெயரில் ஹாஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்ட் செய்து வந்தனர்.

கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here