Karthik Subbaraj Wife in Petta
Karthik Subbaraj Wife in Petta

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்மனைவி பேட்டை படத்தில் நடித்துள்ள காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Karthik Subbaraj Wife in Petta : தமிழ் சினிமாவில் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து பேட்டை திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.

அடேங்கப்பா விஜய்யின் மகளாக இது? கூடிய விரைவில் அவர் எடுக்கப்போகும் புது அவதாரம் – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக சேரும் போது வரும் காட்சியில் கார்த்திக் சுப்புராஜின் மனைவி நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தற்போது அந்த புகைப்படமும் கார்த்திக் சுப்புராஜின் குடும்ப புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Karthik Subbaraj Wife in Petta
Karthik Subbaraj Wife in Petta
Karthik Subbaraj Wife in Petta
Karthik Subbaraj Wife in Petta