பேட்ட படத்தின் வெற்றிக்கான சிகரெட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

Karthik Subbaraj Reveals Petta Climax : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இளம் வயது ரஜினியை போலவே இருந்தார். இதனால் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை பெற்றது.

க்ளைமேக்ஸில் ரஜினி செய்த மாற்றம்.. பேட்ட வெற்றிக்கு இதுவும் காரணம் - கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட சீக்ரெட்

இந்த படத்தின் கிளைமாக்ஸில் ஆண்டா ராவணன் எனக்கு ஒரு கவலை இல்ல என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார். இந்த கிளைமாக்ஸ் காட்சி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

ஆனால் முதலில் இந்தப் பாடலுக்கு பதில் வேறு ஒரு பாடலைத் தான் அனிருத் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் தேர்வு செய்து இருந்தாக கூறியுள்ளார். அந்த பாடல் கொஞ்சம் பயமாகவும் மிரட்டலாகவும் இருந்தது. இதனால் ரஜினிகாந்த் இந்த பாடலுக்கு பதிலாக ஆண்ட இராவணன் பாடலை மாற்றியதாக கூறியுள்ளார்.