Karthick Naren Direct Dhanush 43
தனுஷ் 43 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது கர்ணன் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார், இப்படத்தை யார் இயங்குவார்கள் என தெரியாமல் இருந்து வந்த நிலையில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

இளம் இயக்குனரான காரத்திக் நரேன் தனுஷின் அடுத்த படத்தை இயக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதோ அந்த அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.