முதன்முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் கார்த்தி.

Karthi With Childrens : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. திரையுலக குடும்பத்திலிருந்து பருத்தி வீரன் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக தெலுங்கில் இவரது நடிப்பில் புதிய படம் ஒன்று பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட கார்த்தி.. அதுக்குள்ள என்னமா வளர்ந்துட்டான் பாருங்க

சூர்யாவின் தம்பியான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருந்த நிலையில் சமீபத்தில் தான் மகன் பிறந்தான். தற்போது இவருடைய மகன் நடக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டான்.

முழு ஊரடங்கில், அம்மா உணவகங்கள் செயல்படுமா?

முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட கார்த்தி.. அதுக்குள்ள என்னமா வளர்ந்துட்டான் பாருங்க

தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படத்தை கார்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த படத்தில் முகங்களை காட்டாமல் பின்புறத்தைக் காட்டியபடி போட்டோ எடுத்துள்ளனர்.

படத்துக்கு செம Response – வெட்கப்பட்டு பேசிய Hip hop Tamizha Adhi | Anbarivu Special Show | HD