Karthi Treat on Suriya Birthday

அண்ணன் சூர்யாவின் பிறந்த நாளில் நடிகர் கார்த்தி தரமான வீடியோ ஒன்று தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Karthi Treat on Suriya Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அண்ணன் சூர்யா பிறந்தநாளில் கார்த்தி வெளியிட்ட தரமான வீடியோ - சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.!!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் நேற்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகின.

சங்கரன் கோவில் ஆடித்தபசு : இன்று நேரலை ஒளிபரப்பு

இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி சூர்யாவின் செம மாஸான மாஷ்ஷப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு! | Valimai | HD