Bigil Vs Kaithi
பிகில் பெரிய படம் தான், ஆனாலும் கைதி படத்தை ரிலீஸ் செய்வது ஏன் என பேசியுள்ளார் கார்த்தி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வரும் விஜயின் பிகில் திரைப்படமும் கார்த்தியின் கைதி திரைப்படமும் வரும் அக்டோபர் 25-ம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.

பிகிலுடன் கைதி மோதுவதால் இருதரப்பு ரசிகர்களும் சமூக வளையதளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கார்த்தி நிகழ்ச்சி ஒன்றில் பிகில் பெரிய படம், அதுக்கு தான் அதிகமான தியேட்டர் கிடைக்கும், கைதிக்கு கணிசமான அளவு தியேட்டர் கிடைக்கும் என கூறியுள்ளார்.

மேலும் கைதி படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here