Karthi And Kasthuri

Karthi And Kasthuri : தன்னுடைய அப்பாவை கலாய்த்த கஸ்தூரிக்கு நடிகர் கார்த்தி மேடையிலேயே பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி சென்னையில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அஜித், விஜய் கூட வேணா, இவரோட முத்த காட்சியில் நடிக்க தயார் – தமன்னா ஓபன் டாக்.!

இந்த நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் கார்த்தியுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது கஸ்தூரி நல்ல வேலை உங்க அப்பா இல்லை என சிவாகுமாரை கலாய்த்துள்ளார்.

கஸ்தூரி இவ்வாறு பேசியதற்கு நடிகர் கார்த்தியும் மேடையிலேயே பதிலடி கொடுத்துள்ளார். கேட்டு எடுக்க வேண்டும் என யாருக்கும் தெரியவில்லை. மரியாதையை கேட்டு வாங்க வேண்டி இருக்கு என கோபமாக பேசியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.