Karthi Actress ControversyKarthi Actress Controversy

Karthi Actress : 46 வயதான நடிகரால் திருமணம் ஆகாமல் கர்பமாகியுள்ளார் கார்த்தி பட நடிகை. இதனை சம்மந்தப்பட்ட நடிகரே அறிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன் ராம்பால். மெஹர் ஜெசியா என்பவருடன் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இவருக்கு மஹிகா, மஹிரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கார்த்தி படத்தில் இணைந்த கே.ஜி.எஃப் பிரபலம் – மாஸ் கூட்டணி!

இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார். இதனையடுத்து இவர் வெளிநாட்டு நடிகையான கேப்ரியலாவை காதலித்து வந்தார். இருவரும் ஊர் ஊராக சுற்றி திரிந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது கேப்ரியா கர்ப்பமாகி இருப்பதாக நடிகர் அர்ஜுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதே கேப்ரியா தான் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தில் ஜென்னியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Blessed to have you and start all over again….thank you baby for this baby 👶🏽

A post shared by Arjun (@rampal72) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here