கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் என நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

Karthi About Smoking Scenes : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. தமிழ் நடிகர் சூர்யாவின் தமிழில் சிவகுமாரின் இளைய மகனுமான இவர் இதுவரை 20 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் - நடிகர் கார்த்தி ஓபன் டாக்

நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி இதுவரை பெரும்பாலும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்ததில்லை. இது குறித்து பேட்டி ஒன்றில் கேட்டதற்கு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் அப்படியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.