சர்வதேச அளவில் பெரிய சாதனையை படைத்துள்ளது கர்ணன் திரைப்படம்.

Karnan Record in Newyork Times : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசை அமைத்தார்.

திருமணத்தடை ஏன் ஏற்படுகிறது? இதற்கு தீர்வுதான் என்ன?

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த மலையாள நடிகர் லால் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஏற்கனவே இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளையும் சாதனைகளையும் படைத்துள்ள நிலையில் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.

அட்டக்கத்தி Release-க்கு நிறைய Twist இருந்தது! – Director CV.Kumar Speech | Pandrikku Nandri Solli

அதாவது நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் கர்ணன் திரைப்படம் சர்வதேச அளவில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து படங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. கர்ணன் திரைப்படம் படைத்துள்ளார் இந்த சாதனையைப் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.