கர்ணன் திரைப்படம் OTT-யில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Karnan OTT Release Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கருணை திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. படம் வெளியான முதல்நாள் மட்டுமே 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 2வது நாள் முழுவதும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. அப்படி இருந்தும் இந்த திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது.

இந்த நிலையில் தற்போது இத் திரைப்படம் வரும் மே 14-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‌‌ நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் வெளியான சூரரைப்போற்று படத்தின் சாதனைகளை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ‌‌

OTT-யில் ரிலீஸ் ஆகும் கர்ணன் - சூரரைப் போற்று சாதனையை தூக்கி அடிக்குமா??