கர்ணன் படத்தில் இருந்து தனுஷின் புதிய லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் லுக் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை தனுஷே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#கர்ணன் #karnan shoot in progress pic.twitter.com/YkjaaoIrgC
— Dhanush (@dhanushkraja) January 28, 2020