Karnan Movie Title Look Poster
Karnan Movie Title Look Poster

கர்ணன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மிரட்டலாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Karnan Movie Title Look Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன்.

பரியேறும் பெருமாள் படத்தின் புகழ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தனுஷின் 37வது பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பேமஸ் ஆக ட்ரை பண்றீங்களா? விஜய் ரசிகர்களிடையே விமர்சனத்துக்கு உள்ளாகும் மாஸ்டர் ரத்ன குமாரின் சர்ச்சை பதிவு – இந்தப் பதிவை நீங்களே பாருங்க

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/mari_selvaraj/status/1288000078955741184?s=19

இந்த போஸ்டர் குறித்து பா ரஞ்சித் பதிவிட்டுள்ள பதிவு