முதல் முறையாக டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது தனுஷின் கர்ணன் திரைப்படம்.

Karnan in Zee Tamil : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கனமழைக்கு 25 பேர் பலி : பிரதமர்-முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டை நடத்திய இந்தத் திரைப்படம் அடுத்ததாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

முதல் முறையாக டிவியில் ஒளிபரப்பாகும் கர்ணன்.. அதுவும் எந்த சேனலில் தெரியுமா? வெளியான அதிரடி அப்டேட்

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம தேதி சுதந்திர தின விழா விருந்தாக ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வாள் தூக்கி வருகிறான் கர்ணன் என்ற கேப்ஷனுடன் அதிரடி ப்ரோமோ வீடியோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Public-க்குனு கூட பார்க்கமாட்டேன் Hussain.., கடுப்பான Manimegalai