Karnan First Look

கர்ணன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Karnan First Look : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதமே படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் படக்குழு டீச்சருடன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது. முகத்தில் ரத்தம் வழிய… கையில் விலங்குடன் காணப்படுகிறார் தனுஷ். 9-ம் தேதி ஏப்ரல் மாதம் சம்மர் ரிலீஸாக வெளியாகிறது கர்ணன்.

இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.