கர்ணன் படத்தின் முதல் நாள் முதல் கட்சி கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

Karnan FDFS Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரைப்படம் கர்ணன்.

கோலாகலமாக தொடங்கிய கர்ணன் FDFS கொண்டாட்டம் - தீயாக பரவும் புகைப்படங்கள்.!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சென்னை கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் தற்போது முதல் நாள் முதல் காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மாரி செல்வராஜ், கலைப்புலி எஸ் தாணு, சந்தோஷ் நாராயணன், கென் கருணாஸ் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்த்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.