Karaarana Khakki Lyrics Video
IPC 376 என்ற பாடலில் இருந்து கறாரான காக்கி என்ற லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

Karaarana Khakki Lyrics Video  : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா, நல்ல நல்ல கதைகளாக தேர்நஎடுத்து நடித்து வரும் இவர் IPC 376 என்ற படத்தில் நடித்துள்ளார்.

ராம் குமார் சுப்பாராமன் இயக்க எஸ் பிரபாகர் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து கறாரான காக்கி சட்டை என்ற லிரிக்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் முறையாக நந்திதா ஸ்வேதா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.