Kappan Release Date

Kappan Release Date : கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாயீஷா சைகல் மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூரியா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ், அதுவும் ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகருடன்.!

NGK திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தற்போது காப்பான் படத்தின் ரிலீஸ் தேதியும் தெரிய வந்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று ரிலீஸ் செய்யலாம் என படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

படு மோசமான கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்.!

இந்த படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். சூர்யா அவரின் பாதுகாவலராக நடித்துள்ளார். ஆர்யா சூர்யாவின் வில்லனாக நடித்துள்ளார். ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.