Kappaan Movie Shocking Update | NGK | Suriya | Selvaragavan | Kaappaan Movie | K. V. Anand | Harris Jayaraj | Tamil Cinema Updates
Kappaan Movie Shocking Update

NGK விமர்சனங்களால் காப்பான் படத்தில் இருந்து விநியோகிஸ்தர் ஒருவர் பின்வாங்கியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Kappaan Movie Shocking Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் NGK.

செல்வராகவன் இயக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படம் கடந்த மே 31-ம் தேதி திரைக்கு வந்திருந்தது.

சூர்யாவுடன் இருந்த நிமிடங்கள் மறக்கவே முடியாது – உருகி உருகி பேசிய அனிதா

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

அப்படியிருந்தும் காப்பான் படத்தில் இருந்து பிரபல விநியோகஸ்தர் பின் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

NGK சக்ஸஸ்க்கு இது தான் சேம்பல், செல்வராகவனையே வியக்க வைத்த பாட்டி – வைரலாகும் வீடியோ.!

கேரளாவில் இப்படத்தின் விநியோகிஸ்த உரிமையை வாங்கி இருந்த பிரபல நிறுவனம் தற்போது பின் வாங்கி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகின்றனர். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.