Kanne Kalaimane : கண்ணே கலைமானே படத்தின் பாடலுக்கு பெண்கள் தியேட்டரில் பெண்கள் சாமியாடிய வீடியோவை இயக்குனர் சீனுராமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா, பூ ராம், வடிவுக்கரசி என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த திரைப்படம் கண்ணே கலைமானே.
மண்ணையும், விவசாயத்தை பற்றியும் பேசும் கண்ணே கலைமானே.!
சீனு ராமசாமி இப்படத்தை இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் அறிமுக பாடலாக பக்தி பாடல் ஒன்று இடம் பெற்றிருக்கும்.
இந்த பாடலுக்கு தியேட்டரில் படம் பார்த்த பெண்மணிகள் சாமியாடிய வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் சீனு ராமசாமிக்கு அனுப்பியுள்ளார்.
மீண்டும் முன்னணி நடிகரின் காதல் வலையில் த்ரிஷா – வைரலாகும் ட்வீட்.!
இதனையடுத்து சீனு ராமசாமி அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ
#கண்ணேகலைமானே படத்தில் பெண்கள் சாமியாட்டம்
பதிவு செய்து அனுப்பி தம்பி மனோஜ்க்கு நன்றி pic.twitter.com/hPyC0oGXkQ— Seenu Ramasamy (@seenuramasamy) February 23, 2019