புத்தாண்டு தினத்தை சமய கிளாமரான உடையில் கொண்டாடியுள்ளனர் கண்ணான கண்ணே சீரியல் நடிகைகள்.

Kannana Kanne Actresses in New Year Celebration : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் கண்ணான கண்ணே. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

புத்தாண்டு தினத்தை செம கிளாமர் உடையில் கொண்டாடிய கண்ணான கண்ணே சீரியல் நடிகைகள் - வைரலாகும் புகைப்படம்

இந்த சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து வருபவர் நித்யா தாஸ், இதே சீரியலில் நாயகியாக நடித்து வரும் நிமேஷிதா ஆகியோர் மிகவும் கவர்ச்சியான உடையில் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர்.

புத்தாண்டு தினத்தை செம கிளாமர் உடையில் கொண்டாடிய கண்ணான கண்ணே சீரியல் நடிகைகள் - வைரலாகும் புகைப்படம்
தமிழகத்தில், ஒரே மருத்துவமனையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா : சிகிச்சைக்கு அனுமதி

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் நடிகைகளா இது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.! | Valimai | Latest News | HD