Kannan Weds Aishwarya on Pandian Stores

ஐஸ்வர்யாவுடன் கண்ணனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Kannan Weds Aishwarya on Pandian Stores : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்ட கதை என்பதால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழைத் தொடர்ந்து இந்தியிலும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பாண்டியா ஸ்டோர் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

நாளை முதல், கூடுதல் கட்டுப்பாடுகள் : மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

கடந்த சில வாரங்களாகவே ஐஸ்வர்யா கண்ணன் குறித்த காட்சிகள் தான் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்தன. ஐஸ்வர்யாவுக்கு இயக்கவியல் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கண்ணனுடன் ரகசிய திருமணம் நடைபெறுகிறது. இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வெளியான Valimai படத்தின் முதல் பாடல் வரி! – Release எப்போது தெரியுமா? | Thala Ajith | H.Vinoth

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.