கர்ப்பமாக இருக்கும் பெண்களின் தொப்புள் கொடியை தீ வைக்கும் கண்ணகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Kannagi Movie First Look Poster : தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் அருண் பாண்டியன். இவருடைய மூத்த மகளான கீர்த்தி பாண்டியன் சிம்ஹா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது கண்ணகி என்ற படத்தில் நடித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் வயிற்றில் தொப்புள் கொடியில் கொடூரன் ஒருவன் தீ வைப்பது போல கண்ணகி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமாறியதை எண்ணி, வருத்தப்படுகிறேன் : கே.எல்.ராகுல்

மேலும் இது போஸ்டர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Chiyaan Vikram உடன் இணையும் PA.Ranjith! – விரைவில் படப்பிடிப்பு | Latest Cinema News